~ ~ ~ Velanai News ~ ~ ~

 

________________________________________________________________________________

 

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2020

கொடியேற்றம் : 24-07-2020 - (July 24, 2020)

தேர்த்திருவிழா : 02-08-2020 - (Aug 02, 2020)

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 16வது ஒன்றுகூடல் - 2020

இடம் : Milliken Park – Area C (McCowan Rd/Steeles Ave E)

காலம் :  Sunday; July 12, 2020; 10:00 AM – 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

_________________________________________________________________________________________

வேலணை மக்கள் ஒன்றியம் - கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்

_________________________________________________________________________________________