~ ~ ~ Velanai News ~ ~ ~

 

சுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடல் - 2014

காலம் : 01-11-2014; Saturday; 17:00 PM

இடம் : Schutzenhaus Ammerswill;3250 Lyss Hutte        More

ஒன்றுகூடல் நிழல் படங்கள

______________________________________________________________________

பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் கலைக் கோவில் விழா 2014

France-Velanai anciens élèves Association Get-Together-2014

காலம் : 21-09-2014; Sunday

இடம் : Salles heidenheim      

 (கடந்த வருட அதே இடம   More

ஒன்றுகூடல் நிழல் படங்கள

______________________________________________________________________

ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி 2014

28.08.2014 அன்று அத்திவாரம் இடப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்போதைய தோற்றம்


திருப்பணியின் பின் தோற்றம்

 

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2014

ஒரே பார்வையில் 2014 ஆண்டு திருவிழ

________________________________________________

கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 11வது ஒன்றுகூடல் நிழல் படங்கள், ஒளிப்பதிவுகள

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2014

கொடியேற்றம் :
31-07-2014 - (July 31, 2014)
தேர்த்திருவிழா :
09-08-2014 - (Aug 09, 2014) More

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை

காலம் : Aug 10, 2013; Sunday 9:00 AM - 3 :00 PM
இடம் : Toronto Sridurka Hindu Temple
30 Carnforth Road, ON, M4A 2K7

________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 11வது ஒன்றுகூடல் - 2014

இடம் : Wilket Creek Park - Area 2

காலம் : July 20, 2014; Sunday; 10:00 AM – 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம்

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம் புதன் கிழமை (14-05-2014) இன்று தலைவர் S P சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு வீதியும் கொங்கிறீட்றிலான கூரை (concrete roof) போடுவதற்கம்  நிலத்திற்கு ரெரசோ (terrazzo flooring) பதிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டு இவ் வேலைத்திட்டங்களுக்கு பல கேள்வி கோரல்கள் பெறப்பட்டதில் இருந்து குறைவானது தெரிவு செய்யப்பட்டுள்ளது. வேலை முற்றிலும் பூர்த்தியாக்குவதற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபா தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் பெருங்குளம் முத்துமாரியின் அடியார்கள் பங்களிப்புடன் பூர்த்தியாக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாளின் அடியார்களே,

உங்கள் அனைவரினது ஒத்துழைப்புடன் இந்திருப்பணி இவ்வருட மகோற்சவ முடிவடைந்தவுடன் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பூர்த்தியாவதுக்கு அம்மாளின் அருளை வேண்டிநிற்கின்றோம். மேலதிக விபரங்கள் உங்கள் பார்வைக்கு மிக விரைவில்..........

________________________________________________

தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக ஒளிப்பதிவுகள

________________________________________________

 

Annual General Meeting (AGM)-2014

The Annual General Meeting (AGM)-2014 of Velanai Central College Old Students' Association-Canada (VCCOSA-CANADA) will be held on
Sunday, Mar 16, 2014 at SAI ILLAM Hall in Scarborough.
Date & Time: Mar 16, 2014, Sunday at 10:30 AM
Venue: SAI ILLAM, 20 Slan Ave., Scarborough, ON, M1G 2R3
(Main intersection: Scarborough Golf Club Rd & Ellesmere Rd)

________________________________________________


அனைவருக்கும் இனிய
2014 ஆங்கிலப்
புதுவருட, பொங்கல் வாழ்த்துக்கள் !!!

________________________________________________

வேலணை கிழக்கு மகா வித்தியாலய இல்ல மெய்ல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2014
காலம் : 06.02.2014 ; நேரம் : பி.ப 1.30 மணி
இடம் : பாடசாலை மைதானம்
   More Info

________________________________________________

 

பிரித்தானியா-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர்
சங்கத்தின் பொங்கல் விழாவும் 8வது ஒன்றுகூடலும்-2014
More Info

காலம் : 25-01-2014 சனிக்கிழமை

 

இடம் : Sudbury church hall,
809 Harrow Road, Wembley
HA0 2LP

________________________________________________

சுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடலும் முதலாவது ஆண்டுவிழாவும் (நிழல் படங்கள்)

________________________________________________

The Annual General Meeting (AGM)-2013 of Velanai East M. V. Old Students' Association - Canada  (Dec 01, 2013)

கனடா பழைய மாணவர் சங்க புதிய நிருவாக சபை

________________________________________________
சகல மாணவர்களுக்கு சீருடை வழங்கலு
ம், தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கலும் 04-12-2013
(நிழல் படங்கள்)
________________________________________________

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 70 புள்ளிக்கு மேல் பெற்ற வேலணை கிழக்கு மகா வித்தியாலய சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 18-11-2013

________________________________________________

தரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற வேலணைபகுதியை சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 14-11-2013

________________________________________________

 

 

 

 

 

________________________________________________________________________________________________________________________________________________

அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புதுவருட, பொங்கல் வாழ்த்துக்கள் !!!

________________________________________________________________________________________________________________________________________________

சகல மாணவர்களுக்கு சீருடை வழங்கலும், தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கலும் 04-12-2013

________________________________________________________________________________________________________________________________________________

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 70 புள்ளிக்கு மேல் பெற்ற வேலணை கிழக்கு மகா வித்தியாலய சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 18-11-2013

________________________________________________________________________________________________________________________________________________

தரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற வேலணைபகுதியை சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 14-11-2013

________________________________________________________________________________________________________________________________________________

Description: http://velanaithevikoddam.com/Canada/Mr_Rajalingam_Book1.jpg

More

________________________________________________________________________________________________________________________________________________

Description: http://velanaithevikoddam.com/France/Canada_tract_2013.jpg

நூல் வெளியீட்டு விழா
வேலணை மைந்தனாகிய மொழிச்செல்வன் . வாசுதேவனின்
பிரஞ்சுப் புரட்சி (வரலாற்று நூல்)
History of French Revolution

காலம்: 26-10-2013, சனி; நேரம்: 5:00 PM
இடம் : SRI IYYAPPAN TEMPLE HALL,
635 Middlefield Road,
Scarborough, ON, M1V 5B8
Description: http://velanaieast.com/Notice/navigator.png
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் More Info

________________________________________________________________________________________________________________________________________________

வேலணை தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக விழா (11-09-2013) நிழல் படங்கள

________________________________________________________________________________________________________________________________________________

பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின்
கலைக் கோவில் விழா 2013

France-Velanai anciens élèves Association Get-Together-2013

Description: http://velanaithevikoddam.com/France/France_Flag.png

காலம் : 27-10-2013; Sunday

இடம் : Salles heidenheim (கடந்த வருட அதே இடம) Description: http://velanaieast.com/Notice/navigator.pngMore

குறிப்பு:
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பாடல் "எம் தாயே முத்துமாரி" இறுவட்டும் (CD) அன்றைய தினம் வெளியிடப்படும். இறுவட்டில் கிடைக்கப்பெறும் நிதி ஆலய திருப்பணிக்கு வழங்கப்பட்டும். ஆகவே இவ் இறுவட்டை பெற்று ஆலய திருப்பணியில் பங்கு கொள்வோம்.

________________________________________________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 2013 நேரடி ஒளிபரப்பு

இது ஒரு பரிச்சாத்த ஒளிபரப்பு
ஆலயத்தில் Internet coverage இடையூரால் ஒளிபரப்பின் இடையில் தடை ஏற்படலாம்........

Aug 19, 2013 SL Time 10:00 AM

European Time : 6:30 AM
Canada (Toronto) Time: 12:30 AM
London Time : 5:30 AM
Australia Time : 2:30 PM

________________________________________________________________________________________________________________________________________________

ஒரே பார்வையில் 2013 ஆண்டு திருவிழா

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013

திருவிழா 2013 - Part1

திருவிழா 2013 - Part2

திருவிழா 2013 - Part3

திருவிழா 2013 - Part4

திருவிழா 2013 - Part5

திருவிழா 2013 - Part6

________________________________________________________________________________________________________________________________________________

 

சுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடலும் முதலாவது ஆண்டுவிழாவும்

காலம் : Aug 31, 2013; Saturday 10:00 AM - 6 :30 PM
இடம் : EVANGELISCH REFORMIERTE, KIRCHGEMEINDE, FRIEDHOFWEG-2
3250 LYSS
More Info

________________________________________________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை

காலம் : Aug 18, 2013; Sunday 9:00 AM - 3 :00 PM
இடம் : Toronto Sridurka Hindu Temple
30 Carnforth Road, ON, M4A 2K7

________________________________________________________________________________________________________________________________________________

கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 10வது ஒன்றுகூடல் நிழல் படங்கள், ஒளிப்பதிவுகள்

Part 1 Part2 Part3 (Video) Part4 (Video)

________________________________________________________________________________________________________________________________________________

Description: http://velanaithevikoddam.com/Amman/2013/Amman2013_poster.jpg

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2013

கொடியேற்றம் : 10-08-2013 - (Aug 10, 2013)
தேர்த்திருவிழா : 19-08-2013 - (Aug 19, 2013) More

________________________________________________________________________________________________________________________________________________

வேலணை தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக பெருவிழா

Description: http://velanaithevikoddam.com/Pillaiyar/2013/Pillaiyar_Poster2013-1.jpgMore

________________________________________________________________________________________________________________________________________________

இன்று (07-07-2013) உங்களின் இணையத்தளம் (VelanaiThevikoddam.com, VelanaiEast.com) 10 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றான். உங்கள் அனைவரினதும் ஊக்கத்துக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றியை கூறிக்கொள்கிறான்.
10th Happy Birthday !!!

Description: http://velanaithevikoddam.com/10cakecp.gif

Description: http://velanaithevikoddam.com/0046.gif

________________________________________________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பாடல் இறுவட்டு (CD) உருவாக்கமும், வெளியீடும்.... மிக விரைவில் More Info

________________________________________________________________________________________________________________________________________________

கனடா - வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 18வது ஒன்றுகூடல் - 2013
இடம் :
Milliken Park, Area "C" (Near McCowan Rd & Steeles Ave. E)
காலம் :
August 04, 2013; Sunday; 10:30 AM – 8:30 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

 

________________________________________________________________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 10வது ஒன்றுகூடல் - 2013

இடம் : Wilket Creek Park - Area 2

காலம் : July 28, 2013; Sunday; 10:00 AM – 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

________________________________________________

 
சேவைநலன் பாராட்டு விழாவும், மணி விழாவும்
 
இடம்: வேலணை தில்லையம்பலம் மண்டபம்
 காலம்: Jun 23, 2013; 10 AM More Info
 
________________________________________________

 
யா-வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 2013ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா
 
காலம்: Jun 10, 2013; 10 AM More Info
                                                                        Photos
 

________________________________________________

School Inter House Athletic Meet -2013

__________________________________________________

_________________________________________________________________________________________

நூல் அறிமுக விழா‏
காலம்: 27-04-2013 சனி; நேரம் 5:00 - 9:00
இடம் : Canada Kanthasamy Temple
733 Birchmount Road Scarborough, ON, M1K 1R5
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் More Info

_________________________________________________________________________________________

School Inter House Athletic Meet -2013

_________________________________________________________________________________________

The Annual General Meeting (AGM)-2013 of Velanai Central
College Old Students' Association - Canada (VCCOSA-CANADA)

 

Date & Time: Mar 03, 2012, Sunday at 10:30 AM
Venue: SAI ILLAM, 20 Slan Ave., Scarborough, ON, M1G 2R3 
More Info

_________________________________________________________________________________________

 

 

வேலணை கிழக்கு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2013
காலம் : 12.02.2013 செவ்வாய்க்கிழமை; நேரம் : பி.ப 2.00 மணி
இடம் : பாடசாலை மைதானம்

_________________________________________________________________________________________

சுவிஸ் நாட்டில் இருந்து ஒர் கவிதை

_________________________________________________________________________________________

பிரித்தானியா-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர்
சங்கத்தின் பொங்கல் விழாவும் ஏழாவது ஒன்றுகூடலும்-2013
More Info

  காலம் : 09-02-2013 சனிக்கிழமை

இடம் : Sudbury church hall,
809 Harrow Road, Wembley
HA0 2LP

_________________________________________________________________________________________

வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 2013ம் ஆண்டுக்கான கால்கோள் விழாவும், 2012ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று (Jan 18,2013) இல் சிறப்பாக நடைபெற்றது. More Info

_________________________________________________________________________________________

Swis General Meeting 2012 More Info

_________________________________________________________________________________________

 
யா-வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 2013ம் ஆண்டுக்கான கால்கோள் விழாவும், 2012ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும்
 
காலம்: Jan 18, 2013
 
 

_________________________________________________________________________________________

வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவிழா Dec 28, 2012 ல் சிறப்பாக நடைபெற்றது. More Info

_________________________________________________________________________________________

லண்டனில் "சின்னச் சின்ன தூறல்கள்" நூல் அறிமுக விழா ‏Dec 01, 2012 அன்று நடைபெற்றது. More Info

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பொதுக்கூட்டம் இன்று (Dec 02, 2012) ஆலயத்தில் நடைபெற்றது. More Info

_________________________________________________________________________________________

வேலணை கிழக்கு அருள்மிகு தவிடுதின்னி பிள்ளையார் தேவஸ்தான பாலஸ்தான கும்பாபிஷேகம் இன்று (Oct 27,2012) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. More Info

_________________________________________________________________________________________

வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஜயதசமி - வாழை வெட்டு இன்று (Oct 24,2012) சிறப்பாக நடைபெற்றது. More Info

_________________________________________________________________________________________

நூல் அறிமுக விழா‏

காலம்: 01-12-2012 சனி; நேரம் 5:00 - 9:00
இடம் :
Bentley Wood High School
Bridges Road, Stanmore, HA7 3NA

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
More Info

_________________________________________________________________________________________

நூல் வெளியீட்டு விழா
 
வேலணை ஒரு வரலாற்று அறிமுகம் நூல் யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் Sep 15, 2012 அன்று வெளியிடப்பட்டது. நிழல் படங்கள்
_________________________________________________________________________________________

எமது பாடசாலையின் ஸ்தாபகர் கந்தர் காங்கேசுவின் 100ம் ஆண்டு விழ

1912 - 2012

 

இந்த வருடம் நடைபெற்ற கனடா-வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் 9வது ஒன்றுகூடல் மிகவும் முக்கியத்துவம் அமைந்த நிகழவாக நடைபெற்றது. எமது பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் கந்தர் காங்கேசுவின் பிறந்த ஆண்டின் நூற்றாண்டு விழாவாக மிகவும் கடும் மழைக்கு மத்தியிலும் விறுவிறுப்பான விளையாட்டு போட்டிகளோடு கொண்டாடப்பட்டது. இன்றையதினம் அவரின் பெயரில் "கந்தர் காங்கேசு நிதியம்" ஆரம்பிக்கப்பட்டு அந்நிதியத்துக்கு சங்கத்தின் சார்பில் நிதி வைப்பிலிடப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கனகரத்தினம் இதயராஜா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவரின் குடும்பத்தாருக்கு ஒரு நினைவுக்கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அனைவருக்கும் சிறப்பான மதிய, இரவு உணவுகள் வழங்கப்பட்டது. இறுதியில் வேலணையூர் பொன்னண்ணாவினால் எழுதப்பட்ட "பனிமலை தாண்டிய பாதச்சுவடு..." நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. எல்லோரினது மனநிறைவோடு இந்த ஒன்றுகூடலும், நூற்றாண்டு விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

_________________________________________________________________________________________

புனருத்தாரண மகா கும்பாபிஷேகப் பெருவிழா ஆண்டு - 2012

 

 

அமரர் திரு சிவகுரு யோகரட்ணம் அவர்களின் இறுதி பயண நேரடி ஒளிபரப்பு (Live)

 

Oct 01, 2012 (Monday) 5:00 PM - 9:00 PM (Toronto Time) (Oct 02, 2012; 2:30 AM - 6:00 AM SL Time) - Done
Oct 02 2012 (Tuesday) 5:00 PM - 9:00 PM (Toronto Time) (Oct 03, 2012; 2:30 AM - 6:00 AM SL Time)
- Done
Oct 03 2012 (Wednesday) 8:00 AM - 10:30 PM (Toronto Time) (Oct 03, 2012; 5:30 PM - 8:00 PM SL Time)
- Now

_________________________________________________________________________________________

சுவிஸ்வாழ் வேலணை மக்களின் பொதுக்கூட்டம்

காலம் : 09.September.2012; 15.00Uhr bis 17.00Uhr

இடம் : Amselweg 59, 4528 Zuchwill/SO  
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். More Info

_________________________________________________________________________________________

பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர்

சங்க ஒன்றுகூடல் - 2012

France-Velanai anciens élèves Association Get-Together-2012

  காலம் : 09-09-2012; Sunday

இடம் : Salles heidenheim (கடந்த வருட அதே இடம)

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த

தேர்த்திருவிழா இன்று (31-07-2012)

மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2012   /  ஒளிப்பதிவுகள 2012

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த இன்று
மகோற்சவவிஞ்ஞாபனம் கொடியேற்றத்திருவிழா
இன்று (22-07-2012)

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த
மகோற்சவ விஞ்ஞாபனம்
2012

கொடியேற்றம் : 22-07-2012 - (July 22, 2012)
தேர்த்திருவிழா :
31-07-2012 - (July 31, 2012)

கனடாவில் பூசை : July 29, 2012; Sunday 10:00 AM - 2 :00 PM

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 9வது ஒன்றுகூடல் - 2012

இடம் : Ernest Thompson Park (Eglinton & Don Mills), Toronto
Street Map               
Satellite Map

காலம் : July 15, 2012; Sunday; 10:00 AM – 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

_________________________________________________________________________________________

நூல் வெளியீட்டு விழா
சுவிஸ்வாழ் வேலணை மக்களின் அனுசரணையில் டென்மார்க் அறிவகம் வெளியீடான கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் பனிமலை தாண்டிய பாதச்சுவடு வரலாற்று நூல் வெளியீட்டு விழா


காலம்: 16-06-2012 சனி; நேரம்.பி.ப 16-00 மணி
விழா மண்டபம்:

RKZ. Reginales kompetenz zentrum
Steinbruch weg 7
3072 Ostermundingen
Switzerland

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். More Info

_________________________________________________________________________________________

The Annual General Meeting (AGM)-2012 of Velanai Central
College Old Students' Association - Canada (VCCOSA-CANADA)

 

Date & Time: Mar 04, 2012, Sunday at 10:30 AM
Venue: SAI ILLAM, 20 Slan Ave., Scarborough, ON, M1G 2R3
(Main intersection: Scarborough Golf Club Rd & Ellesmere Rd)

Action: Your attendance & participation is essential. Please be there on time.

_________________________________________________________________________________________

nghw;gjp Ntyizapd; nghq;fy; tpohTk; xd;W$lYk; 2012 - gpupj;jhdpah

,lk;:
Hinchley wood school
Claygate lane, Esher, Surrey
KT10 0AQ

fhyk;:
January 21, 2012

Neuk;: gp.g 4.00 kzp njhlf;fk; ,uT 10.00 kzp tiu

midtiuAk; md;Gld; miof;fpd;Nwhk;.

_________________________________________________________________________________________

கனடா பழைய மாணவர் சங்க புதிய நிருவாக சபை

_________________________________________________________________________________________

2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012

2012        அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!                2012 

2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012

__________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த
தேர்த்திருவிழா இன்று
(12-08-2011)

_________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவவிஞ்ஞாபனம்
கொடியேற்றத்திருவிழா
(03-08-2011)

____________________________________________________________________________

வேலணை மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்- 2011

இடம் :Milliken Park, McCowan Rd & Steeles Ave E.
Markham, ON, L3S 1Y5

காலம் : Aug 14, 2011; Sunday; 10:00 AM

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

___________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2011

கொடியேற்றம் :
03-08-2011 - (August 03, 2011)
தேர்த்திருவிழா :
12-08-2011  (August 12, 2011)

கனடாவில் பூசை : Aug 13, 2011; Saturday 10:00 AM - 2 :00 PM

_____________________________________________________________________________________

கனடா-வேலணை கிழக்கு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க 8வது ஒன்றுகூடல்- 2011

இடம் : Ernest Thompson Park (Eglinton & Don Mills),
Toronto
Street Map               
Satellite Map

காலம் : July 24, 2011; Sunday; 10:00 AM – 9:00 PM

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

___________________________________________________________________________________

வேலணை அம்மன் கோவில் மலர் E-Books

 

கடந்தகால மலர்கள் அழிந்து போகாமல் பாதுகாக்கவும், என்றும், எப்போதும், எங்கும் கிடைக்க கூடியதாக E-Book ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. இராஜகோபுர மலர் (2010)   Part1   Part2   Part3
2. கும்பாபிஷேக மலர் (1986)
3. தேர் மலர் வெளியீடு (1973)   Part1   Part2


- நன்றி-
அன்புடன்,
இதயன்
இ-மெயிலாலும், தொலைபேசியாலும் நன்றிகள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் எனது மிக்க நன்றிகள்.

___________________________________________________________________________________________________

கனடா-வேலணை கிழக்கு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் - 2011

இடம் (Map): 4727 Sheppard Ave E, P1 (Sheppard &McCowan),
Scarborough
காலம் : June 26, 2011; Sunday; 5:00 PM – 7:00 PM


அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள

______________________________________________________________________________________________

பிரான்ஸ் -வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் - 2011

இடம் :

Salles heidenheim
6 place du marche 92110 CLICHY
metro, mairie du clichyy, linge13
Direction, Asniere-sur-seine ; France

காலம் : 11:00 AM - 7:00 PM; June 05, 2011; Sunday

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

_________________________________________________________________________________

வேலணை மத்திய மகாவித்தியாலய பொதுக்க்கூட்டமும் மதியபோசனமும

Time: March 06, 2011; 11:00 AM - 2:00 PM

Place:  Eastown Banquet Halls
              2648 Eglinton Avenue East
       Toronto, ON M1K 2S3

___________________________________________________________________________________________

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ.இரத்தினம் காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் (கே பி ரட்ணம்) தனது 96 ஆவது வயதில் கொழும்பில் திங்கட்கிழமை (Dec 20, 2010) காலமானார். 1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார். More Details

____________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ராஜகோபுர கும்பாபிசேக கோபுரதீபம் சிறப்பு மலரும் கணக்கறிக்கையும்  12-09-2010 இல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இச்சிறப்பு மலர்கள் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

_______________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2010


கொடியேற்றம் : 14-08-2010 - சனிக்கிழமை (August 14, 2010 - Saturday)
தேர்த்திருவிழா : 23-08-2010 -
திங்கட்கிழமை (August 23, 2010 - Monday)

கனடாவில் பூசை: : Aug 21, 2010; Saturday 10:00 AM - 2 :00 PM

லண்டனில் பூசை: : Aug 21, 2010; Saturday 9:00 AM 

____________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய, இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா

02-07-2010 - வெள்ளிக்கிழமை (July 02, 2010 - Friday)

அம்பிகை அடியார்களே,

தெய்வீக அருட்தலங்கள் பல விளங்கும் இலங்கையின் வடபால் யாழ்ப்பாண இராசதானியாம் கோட்டையில் இருந்து மணிபல்லவமாம் நாகதீவிற்கும், நயிணை நாகபூஷணிக்கும் செல்லும் வழியில் அமைவுறும் தீபகற்பத்தில் தனவந்தர்களும், கல்விமான்களும், சைவசீலர்களும், தமிழ்ப்பற்றாளர்களும், விவசாயிகளும் நிரம்பி, பல திருக்கோயில்கள் உள்ளதாற் சிறப்புற்று, சைவ மணங்கமழும் புண்ணிய பூமி வேலணை கிழக்குப் பகுதியில், நெடுங்குளத்தைத் தீர்த்தமாகக்கொண்டு, பெருங்குளம் எனத் தலப்பெயர் கொண்டும் அமைவுறும் பதியில் தாயாரின் கருணை வடிவாகச் சக்தியின் அருட்தோற்றமாக ஸ்ரீ முத்துமாரியம்மனாகக் கோயில்கொண்டு வீற்றிருந்து அருள்பொலியும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அழகுறப் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, தரிசிக்கக் கோடி புண்ணியம் தரும், கண்டோர் வியக்கும் வண்ணம் இந்தியச் சிற்பக் கலைஞர்களின் சிந்தனையிலும், கற்பனை கைவண்ணத்திலும் சப்ததள இராஜகோபுரம் வானளவாக உயர்ந்து, அன்னையின் அருள் வடிவாள் உருவங்களைத் தாங்கி நிற்க மேற்படி ஆலயம் புதுப்பொலிவுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கூடவே பரிவார தேவர்களுக்குத் திருக்கோயில் அமைவுசெய்யப்பட்டு, இராஜகோபுர கலசங்களுக்கும், அன்னை முத்துமாரி அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் (பிள்ளையார், சந்தான கோபாலர், கருமாரி அம்பாள், முருகன், சனீஸ்வரன், நவக்கிரக நாயகர்கள், வைரவர், சண்டேஸ்வரி முதலான அனைத்திற்கும) தாயாரின் திருவருட்சக்தி பொலியும் வண்ணம் மகாகும்பபிஷேகப் பெருவிழாவானது நிகழ்வுறும் மங்கலமிகு விகிர்தி வருஷம் ஆனிமாதம் 18ஆம் நாள் (01-07-2010) வெள்ளிக்கிழமை சதய நட்சத்திரமும், ஷஷ்டித் திதியும், சித்தயோகமும் கூடிய நன்நாளில் சுந்தரராஜ கோபுரத்திற்கு காலை 8:20 மணிக்குவரும் சுபநேரத்திலும், மூல ஆலய ஸ்ரீ முத்துமாரியம்பாள் கூடவே பரிவார மூர்த்திகளுக்கும் காலை 8:45 மணிமுதல் 9:40 மணிக்குள்வரும் சிங்க லக்கின சுப முகூர்த்தத்ற் பெருஞ்சாந்தி அருள் விழவாகிய மகா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. பெருங்குளம் தாயாரைக் குல தெய்வமாகக் கொண்டு போற்றி வழிபடும் அடியார்களும், ஏனைய அம்பிகை வழிபாட்டாளர்களும் இப்புண்ணிய நேரத்தில் வருகைதந்து தரிசித்து அருள் பெறுமாறு வேண்டுகிறோம்.

இராஜகோபுர செய்திகள

____________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்


கொடியேற்றம் : 14-08-2010 - சனிக்கிழமை (August 14, 2010 - Saturday)
தேர்த்திருவிழா : 23-08-2010 -
திங்கட்கிழமை (August 23, 2010 - Monday)

_________________________________________________________________________________________________________

வேலணை கிழக்கு (கனடா வாழ்) மக்களின் 7 வது ஒன்றுகூடல் - 2010

இடம் : Serena Gundy Park - Area 1 (Eglinton & Don Mills), Toronto
காலம் : August 01, 2010; Sunday; 10:00 AM – 9:00 PM


அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

___________________________________________________________________________________________________________

nghw;gjp Ntyizapd; nghq;fy; tpohTk;

xd;W$lYk; 2010 - gpupj;jhdpah

,lk;:    Sudbury Methodist Church Hall
                      809 Harrow  Road ,Sudbury, Wembley   Middlesex
   HA0  2LP

fhyk;: January 23,  2010

Neuk;: gp.g 4.00 kzp njhlf;fk; ,uT 10.00 kzp tiu

midtiuAk; md;Gld; miof;fpd;Nwhk;.

________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்

வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2009

(Amman Festival 2009)

கனடாவில் பூசை: : Aug 02, 2009; Sunday 10:00 AM - 2 :00 PM

_______________________________________________________________________________________________________________

Ntyiz fpof;F kfh tpj;jpahyak; gioa khzth; xd;wpak; elhj;Jk; nghw;gjp Ntyizapd; nghq;fy; tpohTk; rpwe;j jkpo; gj;jpupif tpUJ ngw;w jpdf;Fuy; mjpgupd; ghuhl;L tpohTk;

,lk;:  Bently wood Hgh School, Bridge Road,  Stanmore, HA7 3NA

fhyk;:   24-01-2009 rdpf;fpoik khiy 4.30 kzp

 ______________________________________________________________________________________________________________

Ntyiz ngUq;Fsk; = Kj;Jkhhp mk;kd; tUlhe;j kNfhw;rt tpQ;Qhgdk;

(Amman Festival 2008)

nfhbNaw;wk; : 06-08-2008 (Gjd;fpoik)

Njh;j;jpUtpoh : 14-08-2008 (nts;spfpoik)

fdlhtpy; G+ir: Aug 10, 2008;Sunday 10:00 AM - 2 :00 PM

_________________________________________________________________________________________________________________

Ntyiz kf;fspd; (gphpj;jhdpah)xd;W$ly; - 2008

இடம் : The Richmond Park, Richmond, Surrey,
TW10 5HS

காலம் :
July 20, 2008; Sunday; 12:00 PM – 7:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

_________________________________________________________________________________________________________________

வேலணை கிழக்கு (கனடா வாழ்) மக்களின் 6 வது ஒன்றுகூடல் - 2008

இடம் : Ernest Thompson Park (Eglinton & Don Mills), Toronto
காலம் :
July 27, 2008; Sunday; 10:00 AM – 9:00 PM

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள

________________________________________________________________________________________________________________________________

"நெஞ்சத்து நெருப்பு" கவிதை நூல் வெளியீட்டு
விழா
(20.04.2008)

_______________________________________________________________________________________________________________________________

24.08.2007

24.08.2007

24.08.2007

03.05.2007

03.05.2007

30.04.2007

29.04.2007

Book Release (May 27, 2007)