தாயகத்திலும்,
புலத்திலும் இருக்கும் வேலணை மக்களை இணைக்கும் தளம்
Unite people
from Velanai East , Sri Lanka and around the World
(௭மது கிராமத்தை பற்றிய தகவல்௧ள், படங்கள், காணொளி
மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளம்)
எமது கிராமத்தின் இயற்கை அழகு
................... எமது கிராமத்தின் இயற்கை
அழகு ............
VelanaiThevikoddam.com
~ ~ ~
Hot Newswire ~ ~ ~
வேலணை
பெருங்குளம்
ஸ்ரீ
முத்துமாரி
அம்மன்
வருடாந்த
மகோற்சவ
விஞ்ஞாபனம்
2020
வேலணை மக்கள் ஒன்றியம் - கனடா
நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம்
4ம் திகதி சனிக்கிழமை மாலை
5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற
இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை
இட்டு கனடாவில் விசேடபூசை
காலம் : Aug 10, 2019; Saturday; 9:00 AM - 2:00 PM
இடம் : Toronto Sridurka Hindu Temple
30 Carnforth Road, ON,
M4A 2K7
வேலணை மக்கள் ஒன்றியம் - கனடா
நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை
5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற
இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்
28.08.2014 அன்று
அத்திவாரம் இடப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்போதைய
தோற்றம்
திருப்பணியின் பின் தோற்றம்
________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்
ஆலய திருப்பணிச்சபை கூட்டம்
வேலணை பெருங்குளம் ஸ்ரீ
முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை
கூட்டம் புதன் கிழமை (14-05-2014) இன்று
தலைவர் S P சாமி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு
வீதியும் கொங்கிறீட்றிலான கூரை
(concrete
roof)
போடுவதற்கும்
நிலத்திற்கு ரெரசோ
(terrazzo flooring)
பதிப்பதாகவும்
தீர்மானிக்கப்பட்டு
இவ்
வேலைத்திட்டங்களுக்கு பல கேள்வி கோரல்கள்
பெறப்பட்டதில் இருந்து குறைவானது தெரிவு
செய்யப்பட்டுள்ளது. வேலை முற்றிலும்
பூர்த்தியாக்குவதற்கு கிட்டத்தட்ட 4 கோடி
ரூபா தேவைப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும்
வெளிநாட்டிலும் வாழும் பெருங்குளம்
முத்துமாரியின் அடியார்கள் பங்களிப்புடன்
பூர்த்தியாக்குவதென
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாளின் அடியார்களே,
உங்கள் அனைவரினது
ஒத்துழைப்புடன் இந்திருப்பணி
இவ்வருட மகோற்சவ முடிவடைந்தவுடன்
ஆரம்பித்து ஒரு வருடத்தில்
பூர்த்தியாவதுக்கு அம்மாளின் அருளை
வேண்டிநிற்கின்றோம். மேலதிக விபரங்கள்
உங்கள் பார்வைக்கு மிக விரைவில்..........
குறிப்பு : இத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்கள், வரலாற்று குறிப்புகள்
என்பவற்றுக்கு இவற்றை ஆக்கியோரே பொறுப்பு. இவற்றில் ஏதாவது குறை, நிறை
இருப்பின் இவற்றை ஆக்கியோரிடம் தொடர்பு கொள்ளவும்.