தாயகத்திலும், புலத்திலும் இருக்கும் வேலணை மக்களை இணைக்கும் தளம்
Unite people from Velanai East , Sri Lanka and around the World

(௭மது கிராமத்தை பற்றிய தகவல்௧ள், படங்கள், காணொளி மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளம்) 

Velanai Thevikoddam

வேலணை தேவிகோட்டம்

~ ~ ~ Hot Newswire ~ ~ ~

சுவிஸ்வாழ் வேலணை மக்களின் பொதுக்கூட்டம்

காலம் : 09.September.2012; 15.00Uhr bis 17.00Uhr

இடம் : Amselweg 59

            4528 Zuchwill/SO  
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். More Info

___________________________________________________________________________________________________________

பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர்

சங்க ஒன்றுகூடல் - 2012

France-Velanai anciens élèves Association Get-Together-2012

காலம் : 09-09-2012; Sunday

இடம் : Salles heidenheim (கடந்த வருட அதே இடம்)

____________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (31-07-2012)

மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2012   /  ஒளிப்பதிவுகள 2012

____________________________________________________________________________________________________________

எமது பாடசாலையின் ஸ்தாபகர் கந்தர் காங்கேசுவின் 100ம் ஆண்டு விழ

1912 - 2012

இந்த வருடம் நடைபெற்ற கனடா-வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் 9வது ஒன்றுகூடல் மிகவும் முக்கியத்துவம் அமைந்த நிகழவாக நடைபெற்றது. எமது பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் கந்தர் காங்கேசுவின் பிறந்த ஆண்டின் நூற்றாண்டு விழாவாக மிகவும் கடும் மழைக்கு மத்தியிலும் விறுவிறுப்பான விளையாட்டு போட்டிகளோடு கொண்டாடப்பட்டது. இன்றையதினம் அவரின் பெயரில் "கந்தர் காங்கேசு நிதியம்" ஆரம்பிக்கப்பட்டு அந்நிதியத்துக்கு சங்கத்தின் சார்பில் நிதி வைப்பிலிடப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கனகரத்தினம் இதயராஜா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவரின் குடும்பத்தாருக்கு ஒரு நினைவுக்கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அனைவருக்கும் சிறப்பான மதிய, இரவு உணவுகள் வழங்கப்பட்டது. இறுதியில் வேலணையூர் பொன்னண்ணாவினால் எழுதப்பட்ட "பனிமலை தாண்டிய பாதச்சுவடு..." நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. எல்லோரினது மனநிறைவோடு இந்த ஒன்றுகூடலும், நூற்றாண்டு விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

___________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த இன்று
மகோற்சவவிஞ்ஞாபனம் கொடியேற்றத்திருவிழா
இன்று (22-07-2012)

___________________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த
மகோற்சவ விஞ்ஞாபனம்
2012

கொடியேற்றம் :
22-07-2012 - (July 22, 2012)
தேர்த்திருவிழா :
31-07-2012 - (July 31, 2012)

கனடாவில் பூசை : July 29, 2012; Sunday 10:00 AM - 2 :00 PM

___________________________________________________________________________________________________________

புனருத்தாரண மகா கும்பாபிஷேகப் பெருவிழா ஆண்டு - 2012

___________________________________________________________________________________________________________

Photo Gallery (நிழல் படங்கள்)

Video Gallery (ஒளிப்பதிவுகள)

___________________________________________________________________________________________________________

To see our Amman Temple by satellite (எமது அம்மன் கோவிலை சட்டலைட் ஊடாக பார்க்க):

Updated: August 28, 2009

___________________________________________________________________________________________________________

முன்னைய வேலணை செய்திகள்

முன்னைய பாடசாலை செய்திகள

.: எமது கிராமம் :.
 
கோவில்கள்:

ஸ்ரீ முத்துமாரி அம்மன்
தவிடுதின்னி பிள்ளையார்
பெரும்படை ஐயனார்
 
பாடசாலைகள்:

மகா வித்தியாலையம்
தேவிகோட்ட பாலர் பாடசாலை
 
சன சமுக நிலையங்கள்:

தேவிகோட்டம்
கலைமகள்
 
நால்வர் மடம்:

பெருங்குளம்:

.: புலம்பெயர் நாடுகள் :.
Canada
Denmark
France
France
Germany
Switzerland
United Kingdom
 
முன்னைய பதிவுகள்

Kopura Project
Gallery
 
.:Contact:.
E-mail
 
வேலணை அம்மன் கோவில் மலர்கள் (e-Books)
 
நேரடி ஒளிபரப்பு

மிக விரைவில்........  தாயகத்திலும், புலத்திலும் இருந்து.........              

Free counters!
free counters
Since June 03, 2011
 
Updated - Sep 03, 2012
 
தீமிதிப்பு திருவிழா - Part1

தீமிதிப்பு திருவிழா - Part2

தீமிதிப்பு திருவிழா - Part3

ITR வானொலியில் வேலணையூர் பொன்னண்ணாவின் நேர்கானல்
July 22, 22012
 
Members only
 
குறிப்பு : இத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்கள், வரலாற்று குறிப்புகள் என்பவற்றுக்கு இவற்றை ஆக்கியோரே பொறுப்பு. இவற்றில் ஏதாவது குறை, நிறை இருப்பின் இவற்றை ஆக்கியோரிடம் தொடர்பு கொள்ளவும்.

VelanaiThevikoddam.com©2003-2012. All Rights Reserved. Comments Welcome

401 Motors Used Cars sale SHRI Renovation
SRI MAHAL

LIMOUSINE SERVICES

T.P:416-481-4446 

    BUY or SELL    Home Siva Kandiah

New Lalitha Jewellers