School News

வேலணை மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 2012 நிழல் படங்கள

 

 

தற்போது கல்வி கற்கும் மாணவர் விபரம் 2011
 

தற்போது கல்வி கற்கும் மாணவர் விபரம் 2011

 தரம்  

 ஆண்

 பெண்

 மொத்தம்

01

07

09

16

02

13

10

23

03

07

07

14

04

06

10

16

05

04

08

12

06

04

09

13

07

10

11

21

08

05

04

09

09

02

04

06

10

04

04

08

11

08

08

16

 

70

84

154

 

வேலணை மகா வித்தியாலய 2011 நிழல் படங்கள

 

 

விளையாட்டு போட்டிகள் 2011

பாடசாலை வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் 2011.05.23 அன்று புதிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 

 

விளையாட்டு மைதானமும் ஆசிரியர் விடுதியும் (2011)

மாணவர்கள்/ஆசிரியர்கள் தேவைகருதி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கிளையின் நிதி உதவியினால் பாடசாலையின் பின்புற காணியும், வீடும் வாங்கப்பட்டு அதனை பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிதி உதவியினால் அந்த காணியை துப்பறவு செய்து விளையாட்டு மைதனமாகவும், வீட்டையும் திருத்தி ஆசிரியர் விடுதியாகவும், அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா 2011.05.23 அன்று நடைபெற்றது.

 

 

கனணி கூடம் (Computer Lab)

பாடசாலை மாணவர்களின் தேவைகருதி பழைய மாணவர் கனகரத்தினம் இதயராஜா அவர்களினால் இரண்டு மடி கனணிகள் (Laptop computers)  2010.07.02 அன்று வழங்கப்பட்டது (2010)

 

 

குடிநீர் வழங்கும் திட்டம் (2009)

பாடசாலை மாணவர்களின் தேவைகருதி பழைய மாணவர் சங்கம் பிரித்தானியா கிளையின் உதவியினால் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(2009)