Home

Velanai East Mahaviththiyalaiyam

Varalaru in PDF format: School/Velanai East Mahaviththiyalaiya Varalaru.pdf


வரலாற்றுத் தொகுப்பு
வேலணை கிழக்கு மகா வித்தியாலையம்
(வேலணையின் இரண்டாவது உயர்கல்விக் கலைக்கூடம்)


யாழப்பாணக் குடானாட்டின் தென்மேற்கு திசையில் கடலில் பரந்து கிடக்கும் சப்த தீவுகளில் நடுநாயகமாக விழங்குவது லைடன் தீவு ஊர்காவற்றுறை லைடன் தீவின் தலை நகராகவும் தீவுகளின் போக்குவரத்து துறைமுகமாகவும் திகழ்வதால் அதுவே தீவகத்தின் தேர்தல் தொகுதியாகவும் திகழ்கின்றது.  லைடன் தீவின் மத்திய கிராமமாக விளங்குவது வேலணையாகும். மேற்கில் சரவணை சுருவில் புளியங்கூடல் என்ற கிராமங்களும் கிழக்கில் மண்கும்பான் வடக்கிலும் தெற்கிலும் கடல் பகுதிகளையும் எல்லைகளாக கொண்டதாகும்.
இக்கிராமத்தில் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலையம்சாட்டி மதா கோவில் முடிப் பிள்ளையார் கோவில், துறைமுக ஐயனார், சிற்பனை, வங்களாவடி முருகன்கோவில்கள், காளிகோவில். இலந்தவனம் பிள்ளையார் சாட்டி பள்ளிவாசல் போன்ற முககி1யமான பிரதான ஆலையங்களும் சுற்றுலா இடமான வெள்ளைக் கடற்கரையும் திகழ்வதோடு பனை வளமும் தோட்டப் பயிர்களும் நெல்வயல்களும் கிராமத்தின் சிறப்பைக் கட்டியம் கூறுவது போல் பெருமை சேர்க்கின்றன. இத்தோடு தமிழும் சைவமும் சிறப்புற்று விளங்கியது வேலணை கிராமமாகும். இத்தோடு தமிழ் ஆசான்களான தம்பு உபாத்தியார் கந்தப்பு உபாத்தியர் போன்ற சமூக உணர்வு கொண்ட வேலணையூர் பெருந்தகைகள் தமது கிராமத்தைப் போல் மற்றைறைய தீவக கிராமங்களுக்கும் கல்விக்கு சுடரொளியாய்சேவையாற்னார்கள். இதனால் வேலணைக்கு ஏனைய தீவக கிராமத்து மக்களிடம்பெரும் மதிப்பும் மரியாதையும் உருவானதோடு பயணத்தின் மத்திய இடமாக வேலணை இருந்ததினால் உறவையும் வளர்த்து விபரம் தெரிந்து கொண்டார்கள்.


வேலணை கிழக்கு, மேற்க்கு, வடக்கு செட்டிபுலம் துறையூர் பள்ளம்புலம் என்ற பல அடைமொழிகளைக் கொண்ட பிரிவுகள் உள்ளன. கிராமத்தில் சாட்டியில் உள்ள நன்னீர்க் கிணறு ஒருபெரும் வரப் பிரசாதமாகும்1. இதனால் பல கிராமங்கள் இப்பவும் பெரும் பயன் அடைகின்றது. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு அமைய இக்கிராமத்தை ஏனைய கிராமத்து மக்களும் எண்ணிப்பார்க்க உள்ளது. கடலின் கரையில் உண்டாகும் நன்னீர் ஊற்று ஒரு அற்புத அதிசய புதுமையாகும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களின் மாணவர் கல்வியை மனதில் எண்ணி வேலணை மேற்க்கில் மத்திய மகா வித்தியாலயமும். சைவப்பிரகா சவித்தியாலையமும். கிழக்கில் வேலணை கிழக்கு அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலைமும். சரஸ்வதி வித்தியாலையமும். செட்டிபுலம் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலையமும். துறையூரில் அரசினர் ஐயனார் தமிழ் கலவன் வித்தியாலயமும் பள்ளம்புலம் ஆத்தி சூடி தமிழ்கலவன் வித்தியாலையமும் ஆகியன அரசின் உதவியுடனும் ஊரின் பொதுமக்களாலும் ஆரம்பிகப்படன. அவற்றில் செட்டி புலம் வித்தியாலையம் ஆத்திசூடி வித்தியாலையம் துறையூர் வித்தியாலையம். போன்றவை ஆரம்ப பாடசாலையாகவும். சரஸ்வதி வித்தியாலையம் சைவபிரகாசாலை வேலணை கிழக்கு தமிழ்கலவன் வித்தியாலையம். போன்றவை இடைநிலை பாடசாலையாகவும் வேலணை மத்தியமகா வித்தியாலையம் தீவுத்தொகுதி உயர்நிலை பாடசாலையாகவும் செயல் பட்டு வந்தது. இந்த மத்திய மகாவித்தியாலையத்தில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதிகள் கூட இங்கு செயல் பாட்டில் இருந்து வந்தது. ஆனால் நாட்டில் ஏற்பட்ட அவலங்களால் மக்கள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டதின் பிற்பாடு இவைகள் இங்கு உருக்குலைந்து விட்டன என்பதே உண்மை.


வளம் குறைந்த மக்களின் வாழ்க்கைக்கு கல்வியே ஒரு மூலதனமாகும் அதனால் அவை அழிக்கப்பட்டது ஒரு கவலைக்குரிய செயலாகும்தீவக மக்களின் வாழ்வில் விழுந்த பேரிடியாகும். ஆகவே நல்லவர்கள் சிந்தித்து இதன் வளர்சியில் செயல்படுவது மிகமிக அவசியமே..! யாழ்பாணக்குடா நாட்டில் கல்விக்கான அடிக்கல் நாட்டப்படடது முதல் முதல் வேலணையில் தான் எனலாம். 1833ம் ஆண்டு அமெரிக்க மிசன்மார் தமது முதலாவது பாடசாலையை மதரீதியான நோக்கத்தில் உருவாக்கினர்கள். வங்களாவடியில். அதன் பின்பே இந்துப்போட் விழித்தெழுந்து சரஸ்வதி பாடசாலை சைவபிரகாசாலை ஆத்திசூடி போன்ற பாடசாலைகள் உருவாக்கம் பெற்றன எனலாம். இந்த கால கட்டத்த்தில் ஏழைக் குழந்தைகள் கல்வி பெறவும் உத்தியோகம் பெறவும் பெரும்பணி ஆற்றியதோடு இந்துக்களையும் விளிப்புற வைத்தது. மிசனின் பெரும் பணியாகும் எனலாம். இந்து மதம் இந்துக்கல்வி இந்துமக்கள் என்ற சிந்தனையில்தான் இந்துபோட்டும் உருவாகி செயல்பட்டது எனலாம்.


1945ம் ஆண்டில் இலங்கையின் கல்வி அமைச்சர் C W W கன்னங்கரா அவர்கள் உருவாக்கிய இலவசக்கல்வி திட்டத்தால் இனமத பேதமற்ற ஒருசமாதான அரசியல் நடை முறை நடைபெற்ற காலத்தில். இலங்கை பூராவும் பேதமற்ற கல்வித்திட்டம். நடைமுறையில் இருந்த காலமானதால். அரசினால் கல்வித்திட்டம் நல்லமுறையில் பேதமற்று நடைபெறுகையிலே தான் வேலணைக்கும் மத்திய மகாவித்தியாலையம் அரசால் அனுமதிக்கப்பட்டதோடு துறையூர் பாடசாலையும் செட்டிபுலம் பாடசாலையும் வேலணை கிழக்கு தமிழ் கலவன் வித்தியாலையமும் அரசினரால் அமைக்கப் பட்டது. மற்றைய சரஸ்வதி சைவப்பிரகாசாலை ஆத்திசூடி போன்றவை தனியார் துறை பாடசாலைகளே ஆகும். மத்திய மகா வித்தியாலையம் ஒரு தொகுதிரீதியான செயல்பாட்டில் அமைக்கப் பட்டது எனலாம். இலவசக் கல்வியின் தந்தையென போற்றப்படும். கல்வி அமைச்சர் கன்னங்கரா அவர்களால் பேதமற்ற கல்வி முறையால் இன்றும் நினைவில் இருக்கும் உறற கன்னங்கரா அவர்கள் சேவையின் நிலைப்பாட்டில் உருவான ஆங்கில தமிழ் கனிஷ்ட பாடசாலைகளும் தொகுதிக்கொரு உயர் கல்விக் பாடசாலையும் என்ற திட்டத்துக்கமைய அமைந்தவையே இந்த பாடசாலைகளாகும். இவையே தீவகமக்களின் கல்விக்கும் பொருளாதார வளாச்சிக்கும் அறிவுவளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்தது இந்த கல்விக்கலை கூடங்களே எனலாம். வேலணை கிழக்குப் பகுதி பெருங்குளத்து முத்துமாரி அம்மனின் பேரருள் கொண்ட பகுதியாகவே என்றும் துலங்குகிறது அதனால் அந்த பகுதியை தேவிகோட்டம் பகுதி எனறே மக்கள் அழைப்பர் அந்த அம்மனின் துணையால் அப்பகுதியில் வாழும் மக்கள் சகல வளங்களும் நீண்ட ஆயுளும் கொண்டு வாழ்கின்றார்கள் எனலாம். அப்பகுதி மக்களின் சிறப்புக்கு அந்த அம்பிகையின் ஒளிகொண்ட அருளே துணை என்றால் மிகையில்லை.


பாடசாலைகள் பெருமளவு இருந்தாலும் மக்களின் நலன்கருதி மூன்று மையில் துரத்துக்குள் பாடசாலை என்ற முன்னையகால திட்டத்துக்கமைய வேலணையின் கிழக்குப் பகுதி மாணவர்கள் நீண்ட து1ரம் நடந்தே வித்தியாலையத்துக்கு செல்லவேண்டிய நிலையை கண்ட கற்றோர் பெற்றோர்களின் சமூகசேவையாளர்களின் சிந்தனையில் உதித்ததே இந்த வேலணை கிழக்கு தமிழ் கலவன் பாடசாலையின் உதயமாகும். 1946ம் ஆண்டளவில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சோ வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களின் சிந்தனையிலும் சேவை மனப்பான்மை என்ற உணர்விலும் வேலணை கிழக்குக்கு ஒருபாடசாலை உருவாக்க எடுத்த திட்டத்தை நிறைவு செய்தார். கல்விமானும் பெரும் சமூக உணர்வாளருமான ஆசிரியர் திரு கந்தர் காங்கேசு என்ற ஒரு பெருந்தகையும். அவர் மனைவியும். பாராளுமன்ற உறுப்பினரின் பாடசாலை கட்ட வளங்கிய அங்கீகராத்துடன். இடம் தேடி அலைந்த கிராமத்து பெரியார்களை தேடிச்சென்று தனது மாமனார் தனது திருமணத்துக்கு சீதணமாக கொடுத்த பதினைந்து பரப்பு காணியை தான் கிராமத்தின் மக்கள் நலன் கருதி அன்பளிப்பாக தருவதாகவும் அதி்ல் பாடசாலையை கடடும்படியும் சொல்லி அன்பளிப்பு செய்தவர்கள் அந்த பெரும் தகையும் துணைவியாருமாகும். இதனால் அவர் அந்த பாடசாலையின் முதல் அதிபராகவும் அரம்பத்தில் கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டார். அதற்காக கிராமத்து மக்கள் அன்றுமுதல் அவர் வாழும்வரை அல்லாமல் இன்றும் அவரை நினைவு கூர்கின்றனர்.


அன்று முதல் ஒரு அரம்ப பாடசாலையாக இயங்கி வந்த பாடசாலையில் பல ஆசிரியாஈகள் கடமை புரிந்தார்கள். இப்படி பணி தொடர்ந்தபாடசாலை 1970ம் ஆண்டில் ஒரு கனிஷ்ட வித்தியாலையமாக தரமுயற்றப்பட்டு அதன் அதிபராக திரு க-பாலசிங்கம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்புவரை படிப்பிக்கக் கூடிய பாடசாலையாய் திகழ்ந்தது. புதிய அதிபரின் பணியில் வளம்கண்ட பாடசாலையின் வளர்ச்சி ஊக்கம் எடுத்த அன்றையகால பெற்றார் ஆசியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள். அன்றைய தமிழ் அமைச்சரான தபால் அமைச்சரான செல்லையா குமாரசூரியர் ஊடாக கல்வி அமைச்சருக்கு விண்ணப்பித்து. இப்பாடசாலையை தரமுயற்றி மகா வித்தயாலையமாக்கி தரும்படி கேட்டுக்கொண்டனர். இதன் ஆக்க முயற்சிகள் தொடரும் காலத்தில். இதற்கு எதிரான பல அரசியல்சூட்சி விளைவுகளையும். பெரும் நெருக்கடிகளையும் பெற்றார் ஆசிரியர் சங்கம் சந்தித்தது. எதிர் நீச்சல் பணியில் தொடாந்த பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பொன்   தியாகராஜா அவர்களின் தொடர்த வேண்டுகோளை ஏற்று 1972ம் ஆண்டு தை மாதம் இந்தப் பாடசாலையை ஒரு மகா வித்தியாலையமாக தரமுயற்றித் தந்தது அரசு. இதில் பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் விடாமுயற்றி வெற்றி கண்டது. கிராமத்து மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு வேலணை கிழக்கு மகா வித்தியாலையம். என்ற பெயருடன் தபால் அமைச்சர் குமாரசூரியரால் திறப்பு விழா நடாத்தப்பட்டது 20-01-1972ல். அதைத் தொடர்ந்து பாடசாலை விஞ்ஞான ஆசிரியரோடு கூடிய பல தரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களும் விஞ்ஞான ஆயிவு கூட வசதிகளும் இருந்தது. மற்றும் பாடசாலையின் வளாச்சி கருதி சகலகல்வித் தேழ்வைகளும் வேகமாக அன்றைய மதிப்புக்குரிய யாழ்மாவட்ட கல்வி அதிகாரி திரு. தி மாணிக்கவாசகர் அவர்களால் துரிதமாக செயல்பட தொடங்கியது. அதிபர் க.சிவராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்க. நியமனம் பெற்ற ஏனைய ஆசியர்களின் ஊக்கமான உழைப்பினாலும். மாணவர்களின் கரிசரணையாலும் ஊக்கத்திறனாலும் பெற்றார் ஆசியர் சங்கத்தினரின் பேருளைப்பாலும் கல்லுரி வேலணையின் இரண்டாவது உயர் நிலைக் கல்விக் கூடமாக சிறப்போடு வளர்ச்சி கண்டது


தண்ணீர் தொட்டியும் பளையமாணவர் சங்கத்தலைவரும்
கிட்டத்தட்ட 1990 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கலவர சூழ்நிலை காரணமாக மக்கள் புலம்பெயர்து யாழ் நகரில் குடியேறிய காலகட்டத்தில் வேலணைக்கு மக்கள் போக்குவரத்து செய்ய முடியாது. பாலம் தகர்கப்பட்டு இருந்த கால கட்டத்தில். வேலணையில் இருந்து வெளியேறி வந்த மக்கள் பளைய மாணவர் அமைப்பை அமைத்து அதன் மூலம் யாழ்னகரில் மனோகரா தியேட்டர் காணியில் பாடசாலை அமைத்து வேலணை கிழக்கு மகா வித்தியாலைய மாணவர்களை ஒருங்கிணைத்து. அன்றைய அதிபரான ம.சிவபாக்கியம் அவர்கள் தலைமையில் அன்று பாடசாலையில் கடமை புரிந்த ஆசியர்களும். அன்றைய காகட்டத்தில் உருவான பளைய மாணவர் சங்கமும் யாழ்பாணத்தில் பாடசாலையை நடத்தம் போது பளைய மாணவர்சங்கத்தின் தலைவராக இருந்த சமூகத்தொண்டர் திரு தம்பிஐயா அவர்களின் மூத்த புதல்வாரன த. குமாரசாமி சமாதான நீதவான் அவர்கள் பாடசாலையின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றினார். அத்தோடு பாடசாலை 1996ம் ஆண்டளவில்வேலணைக்கு மாறிபோதும் அந்த அமைப்பின்மூலம் பணம் சேகரித்து பல சேவைகள் செய்தார். அதில் தண்ணித்தொட்டி கிழக்குப்புற மதில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.


பெற்றாராசியர்சங்கமும் பைமாசங்கமும் நுல் நிலையம் அதிபர் காரியாலையம்
1998 ஆண்டளவில் நாட்டில் பலதரப்பட்ட மனித அழிவுகளும். மனித அவலங்களும். புலம்பெயர்வுகளும் நடந்து கொண்டே இருந்தாலும் இந்த பாடசாலையின் வளர்சிகளும்காலத்துக்கு காலம்னடந்து வண்ணமே உள்ளன. 1998ம ஆண்டு காலகட்டத்தில். வித்தியாலையத்தின் அன்றைய பெற்றார் ஆசிரியர் சங்க பளைய மாணவர் சங்கங்களின் தொடர்பாளர்களான செல்வி பொன்னையா கலானிதி அவர்களும் திரு விஸ்வலிங்கம் செல்வம் அவர்களும் த.குமாரசாமி அவர்களும் மற்றும் சிலரும் எடுத்தமுயற்சியால் வித்தியாலைய தென்கிழக்குப்புறத்தில் இரண்டு மாணவர் கழிப்பறையும். மேற்குப்பறத்தில் ஐம்பது மீற்றர் நீளத்தில் ஒரு மண்டபத்தையும் அமைத்து அதில் அதிபர் அவர்களின் காரியாலையுமும் மிகுதிப்பகுதியில் ஒரு நூல் நிலையமும். மேற் கூறியவர்களின முயற்சியால். பெற்றார் ஆசு1ரியர் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய அன்றைய அரசினராலும். அரச சார்பற்ற பொது சிறுவனத்தினராலும். செயல் வடிவம் கண்டது.


முகப்பு மதிலும் கேற்றும் முன்வளைவும்
அதைத்தொடர்ந்து 2006ம் ஆண்டல் நாடு 2002 முதல் ஒரு அமைதி நிலையில் இருந்த போது தாய்மண் சென்று வந்தவரும். பாடசாலையின் நிலையை கண்ணுற்றவருமான முன்னைய பெற்றார் ஆசியர் சங்கச் செயலாளரும் பாடசாலையை மகாவித்தியாலையம் அக்குவதற்கு பெரும் பங்காற்றியவரும். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்கில் வசிப்பவருமான திரு வேலணையூர் பொன்னண்ணா என்ற பொன் தியாகராஜா குடும்பத்தினர் அன்றைய அதிபர் திரு பத்மநாதன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைய முன்னர் கட்டி இருந்த முன்மதில் அருகே இருக்கும் ஆலமரத்தின் அடிவேரால் வெடிப்பு ஏற்பட்டு. வெடித்து வீழும்னிலைக்கு இருந்த நிலையை தெரிந்து அந்த மதில்களை புனரமைப்பு செய்து நடுவே இரட்டைக் கேற்றுப்போட்டு மேலே முகப்பு வளைவு செய்து மகாவித்தியாலையம் என பெயரிட்டு முகப்பை மெருகு செய்து கொடுத்தார்கள் அதுவே இன்றைய மகாவித்தியாலையத்தின் தோற்றமாகும். கல்விச் சாலைகளை திறப்பவன். சிறச்சாலைகளை மூடுகிறான் என்ற முது மொழிக்கிணங்க. இந்த பாடசாலையான கல்விச்சாலையை உருவாக்கி தரமுயற்றி வளர்த்தெடுத்தவர்கள் பலர் உளர். அவர்களின் பெரும் பங்கை கிராமத்து மக்கள் என்றும் மறந்து விடாது நினைவில் வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் கந்தர் காங்கேசு அவர்களையும். அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சோ வைத்தியலிங்கம் துரைச்சாமி அவர்களையும். பின்னைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வ. நவரத்தினம் அவர்களையும். அன்றைய தபால் அமைச்சர் செ-குமாரசூரியர் அவர்களையும். அன்றைய கல்வி அதிகாரி தி மாணிக்கவாசகர் அவர்களையும். அன்றைய பெற்றார் ஆசியர் சங்கத்தின் இணைச் செயலாளர்களான திரு.பொன்.தியாகராசா அவர்களையும அசிரியர் திருச..மாணிக்கவாசகரவர்களையும் மற்றும் பொன்னையா கலானிதி அவர்களையும் விஸ்வலிங்கம் செல்வம் அவர்களையும். வேலணயூர்  பொன்னண்ணாவையும் மற்றும் விஞ்ஞானகூடத்தை உடனடியாக அமைத்துத்தந்த ஆசாரி நமசிவாயம் அவர்களையும். பலவழிகளில் துணைனின்ற சமூகசிந்தனையாளர்களான திரு பா சண்முகனாதன் அவர்களையும் ஆசிரியர் திரு மருதையினார் அவர்களையும். வித்தியாலையத்தின் முன்பகுதி மதிலை கட்டி முடிக்க நிதி உதவி வழங்கிய திரு.தில்லையம்பலம் குமாரசாமி அவர்களையும். கிழக்குப்பகுதி மதிலைக் கட்டிமுடிக்க முன்னின்றுழைத்த திரு. தம்பிஐயா குமாரசாமி அவர்களையும் அதற்கு பண உதவி செய்த பாரிசில் வாழும் வித்தியாலைய பளைய மாணவர்களையும் பாடசாலையின் அருகிருந்து பல விடயங்களில் உதவிய சு. கனகரட்ணம் அவர்கைளுயம் திருத்தொண்டர் தில்லையம்பலம் ஆகியோரையும்  இன்றும் வித்தியாலையத்தை கட்டிக்காத்து வரும் இன்றைய பெற்றார் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் சமூக உனர்வையும் செயல் திறனையும் அயராத சேவையையும் இன்றும் மக்கள் நெஞ்சத்து நினைவில் பதிய வைத்துள்ளார்கள் என்பது நிச்சயம்.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.-- உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகர்க்கு..!

என்ற வள்ளுவப் பெருந்தகையின் பொய்யா மொழியை ஏற்று நெஞ்சத்தில் பதியவைத்துள்ளார்கள் எனலாம்.


கடமை
முத்துமாரி அம்பாளின் பெரும் கருணை பெற்ற அப்பகுதி மக்களின் பெரும்பகுதி மக்கள் இன்று உலகம் பூரா பரவி பரந்து. கொடியாய் படர்ந்து உள்ளார்கள். அவர்கள் தங்கள் சிந்தனையை வளர்த்து சற்று சீர்குலைந்து அபிவிருத்தியை எதிர்பர்த்து நிற்கும். இந்த பாடசாலையின் மேல் பார்வையை செலுத்துவது ஒவ்வொருவருக்கும் கட்டாய கடமையாகும் என்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது என் போன்றவர்களின் கட்டாய கடமையாகும்.


சிறப்பு
கடந்த 1990ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட சூழ்னிலையின் காரணங்களால் மக்கள் புலம் பெயர்வு ஏற்பட்டு. பின் 1996ல் மக்கள் தாய் மண்ணை தேடிவந்த போதும் அடைக்கலம் கொடுத்ததும் அனைத்து பாடசாலை மாணவர்களும் ஒன்றிணைந்து இங்கேதான் கல்வி கற்க முடிந்ததுவும் இந்த பாடசாலைக்குகிடைத்த மாபெரும் பெருமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நன்றி வணக்கம்
அன்புடன்
க.சிவராமலிங்கம்
அரம்ப அதிபர்
(வேலணை கிழக்கு மகா வித்தியாலையம்)
கனடா

================================================================================================================================

Note: This is same as above article. To read this you need tamil “Bamini” font

If you can't see in Tamil please down load the font here :

Tamil Font

 

c

tuyhw;Wj; njhFg;G

Ntyiz fpof;F kfh tpj;jpahiyak;

(Ntyizapd; ,uz;lhtJ caHfy;tpf; fiyf;$lk;)

ahog;ghzf; Flhehl;bd; njd;Nkw;F jpirapy; flypy; gue;J fplf;Fk; rg;j jPTfspy; eLehafkhf tpoq;FtJ iyld; jPT CHfhtw;Wiw  iyld; jPtpd; jiy efuhfTk; jPTfspd; Nghf;Ftuj;J JiwKfkhfTk; jpfo;tjhy; mJNt jPtfj;jpd; Njh;jy; njhFjpahfTk; jpfo;fpd;wJ.

iyld; jPtpd; kj;jpa fpuhkkhf tpsq;FtJ NtyizahFk;. Nkw;fpy;  rutiz RUtpy; Gspaq;$ly; vd;w fpuhkq;fSk; fpof;fpy; kz;Fk;ghd; tlf;fpYk; njw;fpYk; fly; gFjpfisAk; vy;iyfshf nfhz;ljhFk;;.

,f;fpuhkj;jpy; Ntyiz ngUq;Fsk; Kj;Jkhup mk;kd; Miyak;rhl;b kjh Nfhtpy; Kbg; gps;.isahh; Nfhtpy;> JiwKf Iadhh;> rpw;gid> tq;fshtb KUfd;Nfhtpy;fs;> fhspNfhtpy;. ,ye;jtdk; gps;isahh;  rhl;b gs;spthry; Nghd;w Kffp;akhd gpujhd Miyaq;fSk;  Rw;Wyh ,lkhd nts;isf; flw;fiuAk; jp;fo;tNjhL; gid tsKk; Njhl;lg; gaph;fSk; ney;tay;fSk; fpuhkj;jpd; rpwg;igf; fl;bak; $WtJ Nghy; ngUik NrHf;fpd;wd. ,j;NjhL jkpOk; irtKk; rpwg;Gw;W tpsq;fpaJ Ntyiz fpuhkkhFk;;.

,j;NjhL jkpo; Mrhd;fshd jk;G cghj;jpahh.; fe;jg;G cghj;jpah; Nghd;w r%f czh;T nfhz;l NtyizA+h; ngUe;jiffs;. jkJ fpuhkj;ijg; Nghy; kw;iwiwa jPtf fpuhkq;fSf;Fk; fy;tpf;F Rlh;xspaha;Nritahw;dhh;fs;. ,jdhy; Ntyizf;F Vida jPtf fpuhkj;J kf;fsplk;ngUk; kjpg;Gk; kupahijAk; cUthdNjhL gazj;jpd; kj;jpa ,lkhf Ntyiz ,Ue;jjpdhy; cwitAk; tsh;j;J tpguk; njupe;J nfhz;lhh;fs;.

Ntyiz fpof;F> Nkw;f;F> tlf;F  nrl;bGyk; JiwA+h; gs;sk;Gyk; vd;w gy milnkhopfisf; nfhz;l gpupTfs; cs;sd. fpuhkj;jpy; rhl;bapy; cs;s ed;dPh;f; fpzW xUngUk; tug; gpurhjkhFk;;. ,jdhy; gy fpuhkq;fs; ,g;gTk; ngUk; gad; milfpd;wJ. ePupd;wp mikahJ cyF vd;w ts;Stg; ngUe;jifapd; thf;Ff;F mika ,f;fpuhkj;ij Vida fpuhkj;J kf;fSk; vz;zpg;ghh;f;f cs;sJ. flypd; fiuapy; cz;lhFk; ed;dPh; Cw;W xU mw;Gj mjpra GJikahFk;;.

Nkw;Fwpg;gpl;l gpuNjrq;fspd; khzth; fy;tpia kdjpy; vz;zp Ntyiz Nkw;f;fpy; kj;jpa kfh tpj;jpahyaKk;. irtg;gpufh rtpj;jpahiyaKk;. fpof;fpy; Ntyiz fpof;F murpdu; jkpo;f;fytd; tpj;jpahiyKk;. ru];tjp tpj;jpahiyaKk;. nrl;bGyk; murpdh; jkpo;f; fytd; tpj;jpahiyaKk;. Jiwa+upy; murpdh; Iadhh; jkpo; fytd; tpj;jpahyaKk; gs;sk;Gyk; Mj;jp R+b jkpo;fytd; tpj;jpahiyaKk;  Mfpad murpd; cjtpAlDk; Cupd; nghJkf;fshYk; Muk;gpfg;gld.  

mtw;wpy; nrl;b Gyk; tpj;jpahiyak; Mj;jpR+b tpj;jpahiyak; Jiwa+h; tpj;jpahiyak;. Nghd;wit Muk;g ghlrhiyahfTk;. ru]; tjp tpj;jpahiyak; irtgpufhrhiy. Ntyiz fpof;F jkpo;fytd; tpj;jpahiyak;. Nghd;wit ,ilepiy ghlrhiyahfTk; Ntyiz kj;jpa kfh tpj;jpahiyak; jPTj;njhFjp cah;epiy ghlrhiyahfTk; nray; gl;L te;jJ. ,e;j kj;jpa kfhtpj;jpahiyaj;jpy;

khzth;fs; jq;fpg; gbf;Fk; trjpfs; $l ,q;F nray; ghl;by; ,Ue;J te;jJ. Mdhy; ehl;by; Vw;gl;l mtyq;fshy; kf;fs; ,lk; ngaUk; epiy Vw;gl;ljpd; gpw;ghL ,itfs; ,q;F cUf;Fiye;J tpl;ld vd;gNj cz;ik.

tsk; Fiwe;j kf;fspd; tho;f;iff;F fy;tpNa xU %yjdkhFk; mjdhy; mit mopf;fg;gl;lJ xU ftiyf;Fupa nrayhFk;jPtf kf;fspd; tho;tpy; tpOe;j NgupbahFk;. MfNt ey;yth;fs; rpe;jpj;J ,jd; tsh;rpapy; nray; gLtJ kpfkpf mtrpaNk..!

aho;ghzf;Flh ehl;by; fy;tpf;fhd mbf;fy; ehl;lg;gllJ Kjy; Kjy; Ntyizapy; jhd; vdyhk.; 1833k; Mz;L mnkupf;f kprd;khh; jkJ KjyhtJ ghlrhiyia kjuPjpahd Nehf;fj;jpy;    cUthf;fpdh;fs;. tq;fshtbapy;. mjd; gpd;Ng ,e;Jg;Nghl; tpopj;njOe;J ru];tjp ghlrhiy. irtgpufhrhiy Mj;jpR+b Nghd;w ghlrhiyfs; cUthf;fk; ngw;wd vdyhk;. ,e;j fhy fl;lj;j;jpy; Viof; Foe;ijfs; fy;tp ngwTk; cj;jpNahfk; ngwTk; ngUk;gzp Mw;wpaNjhL ,e;Jf;fisAk; tpspg;Gw itj;jJ. kprdpd; ngUk; gzpahFk; vdyhk;. ,e;J kjk; ,e;Jf;fy;tp ,e;Jkf;fs; vd;w rpe;jidapy;jhd; ,e;JNghl;Lk; cUthfp nray;gl;lJ vdyhk;.

1945k; Mz;by; ,yq;ifapd; fy;tp mikr;rh; c w w fd;dq;fuh mth;fs; cUthf;fpa ,ytrf;fy;tp jpl;lj;jhy; ,dkj Ngjkw;w xUrkhjhd murpay; eil Kiw eilngw;w fhyj;jpy;. ,yq;if G+uhTk; Ngjkw;w fy;tpj;jpl;lk;. eilKiwapy; ,Ue;j fhykhdjhy;. murpdhy; fy;tpj;jpl;lk; ey;yKiwapy; Ngjkw;W eilngWifapNy jhd.; Ntyizf;Fk; kj;jpa kfhtpj;jpahiyak; murhy; mDkjpf;fg;gl;lNjhL JiwA+h; ghlrhiyAk; nrl;bGyk; ghlrhiyAk;  Ntyiz fpof;F jkpo; fytd; tpj;jpahiyaKk; murpduhy; mikf;fg; gl;lJ. kw;iwa ru];tjp irtg;gpufhrhiy  Mj;jpR+b Nghd;wit jdpahh; Jiw ghlrhiyfNs MFk;. kj;jpa kfh tpj;jpahiyak; xU njhFjpuPjpahd nray;ghl;by; mikf;fg; gl;lJ vdyhk;.  ,ytrf; fy;tpapd; je;ijnad Nghw;wg;gLk;. fy;tp mikr;ru; fd;dq;fuh mtu;fshy; Ngjkw;w fy;tp Kiwahy; ,d;Wk; epidtpy; ,Uf;Fk; cww fd;dq;fuh mth;fs; Nritapd; epiyg;ghl;by; cUthd Mq;fpy jkpo; fdp\;l  ghlrhiyfSk; njhFjpf;nfhU cah; fy;tpf; ghlrhiyAk; vd;w jpl;lj;Jf;fika mike;jitNa ,e;j ghlrhiyfshFk;;. ,itNa  jPtfkf;fspd; fy;tpf;Fk; nghUshjhu tshr;rpf;Fk; mwpTtsh;r;rpf;Fk; NgUjtpahf ,Ue;jJ ,e;j fy;tpf;fiy $lq;fNs vdyhk;.

Ntyiz fpof;Fg; gFjp ngUq;Fsj;J Kj;Jkhup mk;kdpd; NguUs; nfhz;l gFjpahfNt vd;Wk; Jyq;FfpwJ mjdhy; me;j gFjpia NjtpNfhl;lk; gFjp  vdNw kf;fs; miog;gh; me;j mk;kdpd; Jizahy; mg;gFjpapy; thOk; kf;fs; rfy tsq;fSk; ePz;l MASk; nfhz;L tho;fpd;whh;fs; vdyhk;;. mg;gFjp kf;fspd; rpwg;Gf;F me;j mk;gpifapd; xspnfhz;l mUNs Jiz vd;why; kpifap;y;iy.

ghlrhiyfs; ngUksT ,Ue;jhYk; kf;fspd; eyd;fUjp  %d;W ikapy; Jhuj;Jf;Fs; ghlrhiy vd;w Kd;idafhy jpl;lj;Jf;fika Ntyizapd; fpof;Fg; gFjp khzth;fs; ePz;l Jhuk; ele;Nj  tpj;jpahiyaj;Jf;F nry;yNtz;ba epiyia fz;l fw;Nwhh; ngw;Nwhh;fspd; r%fNritahsh;fspd; rpe;jidapy; cjpj;jNj ,e;j Ntyiz fpof;F  jkp;o; fytd; ghlrhiyapd; cjakhFk;;

1946k; Mz;lstpy; md;iwa ghuhSkd;w cWg;gpduhd jpU Nrh; itj;jpypq;fk; Jiur;rhkp mth;fspd; rpe;jidapYk; Nrit kdg;ghd;ik vd;w czh;tpYk; Ntyiz fpof;Ff;F xUghlrhiy cUthf;f vLj;j jpl;lj;ij epiwT nra;jhh;. fy;tpkhDk; ngUk; r%f czh;thsUkhd Mrpupah; jpU fe;jh; fhq;NfR vd;w xU ngUe;jifAk;. mth; kidtpAk;.  ghuhSkd;w cWg;gpdupd; ghlrhiy fl;l tsq;fpa mq;fPfuhj;Jld;. ,lk; Njb miye;j fpuhkj;J ngupahh;fis Njbr;nrd;W jdJ khkdhh; jdJ jpUkzj;Jf;F rPjzkhf nfhLj;j gjpide;J gug;G fhzpia jhd; fpuhkj;jpd; kf;fs; eyd; fUjp md;gspg;ghf jUtjhfTk; mjpNpy ghlrhiyia flLk;gbAk; nrhy;yp md;gspg;G nra;jth;fs; me;j ngUk; jifAk; JiztpahUkhFk;. ,jdhy; mth; me;j ghlrhiyapd; Kjy; mjpguhfTk; muk;gj;jpy; fy;tp  mikr;ruhy; epakpf;fg;gl;lhh;. mjw;fhf fpuhkj;J kf;fs;  md;WKjy; mth; thOk;tiu my;yhky; ,d;Wk; mtiu epidT $u;fpd;wdh;;;.

md;W Kjy; xU muk;g ghlrhiyahf ,aq;fp te;j ghlrhiyapy; gy Mrpupah<fs; flik Gupe;jhh;fs;. ,g;gb gzp njhlu;e;jghlrhiy 1970k; Mz;by; xU fdp\;l tpj;jpahiyakhf juKaw;wg;gl;L mjd; mjpguhf jpU f-ghyrpq;fk; mth;fs; epakdk; nra;ag;gl;L vl;lhk; tFg;Gtiu gbg;gpf;ff; $ba ghlrhiyaha; jpfo;e;jJ. Gjpa mjpgupd; gzpapy; tsk;fz;l ghlrhiyapd; tsh;r;rp Cf;fk; vLj;j md;iwafhy ngw;whh; Mrpah; rq;fj;jpd; Gjpa eph;thfpfs;.  md;iwa jkpo; mikr;ruhd jghy; mikr;ruhd nry;iyah  FkhuR+upah; Clhf fy;tp mikr;rUf;F tpz;zg;gpj;J. ,g;ghlrhiyia juKaw;wp kfh tpj;jahiyakhf;fp jUk;gb Nfl;Lf;nfhz;ldu;.

,jd; Mf;f Kaw;rpfs; njhlUk; fhyj;jpy;. ,jw;F vjpuhd gy murpay;R+l;rp tpisTfisAk;. ngUk; neUf;fbfisAk;  ngw;whh; Mrpupah; rq;fk; re;jpj;jJ. vjph; ePr;ry; gzpapy; njhlhe;j ngw;whh; Mrpupah; rq;fj;jpd; nrayhsu; nghd.;jpahfuh[h mtu;fspd; njhlu;j  Ntz;LNfhis Vw;W 1972k; Mz;L ij khjk;  ,e;jg; ghlrhiyia  xU kfh tpj;jpahiyakhf juKaw;wpj; je;jJ muR. ,jpy; ngw;whh; Mrpupah; rq;fj;jpd; tplhKaw;wp ntw;wp fz;lJ. fpuhkj;J kf;fs; ngUk; kfpo;r;rpNahL Ntyiz fpof;F kfh tpj;jpahiyak;. vd;w ngaUld; jghy; mikr;rh; FkhuR+upauhy; jpwg;G tpoh elhj;jg;gl;lJ  20-01-1972y;. mijj; njhlh;e;J ghlrhiy tpQ;Qhd MrpupaNuhL $ba gy jug;gl;l gl;ljhup Mrpupah;fSk; tpQ;Qhd MapT $l trjpfSk; ,Ue;jJ. kw;Wk; ghlrhiyapd; tshr;rp fUjp rfyfy;tpj; Njo;itfSk; Ntfkhf md;iwa kjpg;Gf;Fupa aho;khtl;l fy;tp mjpfhup jpU. jp khzpf;fthrfh; mth;fshy; Jupjkhf nray;gl njhlq;fpaJ.  mjpgh; f.rptuhkypq;fk; mth;fs; jiyik jhq;f. epakdk; ngw;w Vida Mrpah;fspd; Cf;fkhd ciog;gpdhYk;. khzth;fspd; fupruizahYk; .Cf;fj;jpwdhYk; ngw;whh; Mrpah; rq;fj;jpdupd; NgUisg;ghYk; fy;Yhup Ntyizapd; ,uz;lhtJ cah; epiyf; fy;tpf; $lkhf rpwg;NghL tsh;r;rp fz;lJ

jz;zPu; njhl;bAk; gisakhztu; rq;fj;jiytUk;

fpl;lj;jl;l 1990 fhyg;gFjpapy; ehl;by; Vw;gl;l fytu R+o;epiy fhuzkhf kf;fs; Gyk;ngau;J aho; efupy; FbNawpa fhyfl;lj;jpy; Ntyizf;F kf;fs; Nghf;Ftuj;J nra;a KbahJ. ghyk; jfu;fg;gl;L ,Ue;j fhy fl;lj;jpy;. Ntyizapy; ,Ue;J ntspNawp te;j kf;fs; gisa khztu; mikg;ig mikj;J mjd; %yk; aho;efupy; kNdhfuh jpNal;lh; fhzpapy; ghlrhiy mikj;J Ntyiz fpof;F kfh tpj;jpahiya khztu;fis xUq;fpizj;J. md;iwa mjpguhd k.rptghf;fpak; mtu;fs; jiyiapy; md;W ghlrhiyapy; flik Gupe;j Mrpau;fSk;. md;iwa fhfl;lj;jpy; cUthd gisa khztu; rq;fKk; aho;ghzj;jpy;.ghlrhiyiaelj;jk;NghJ.gisa khztu;rq;fj;jpd; jiytuhf ,Ue;j  r%fj;njhz;lh; jpU jk;gpIah mth;fspd; %j;j Gjy;thud j. Fkhurhkp rkhjhd ePjthd; mtu;fs; ghlrhiyapd; tsu;r;rpapy; ngUk;gq;F Mw;wpdhu;. mj;NjhL ghlrhiy 1996k; Mz;lstpy;Ntyizf;F khwpNghJk; me;j mikg;gpd;%yk; gzk; Nrfupj;J gy Nritfs; nra;jhu;. mjpy; jz;zpj;njhl;b fpof;Fg;Gw kjpy; Nghd;wit Fwpg;gplj;jf;fit.  

ngw;whu;Mrpau;rq;fKk; g,khrq;fKk; Ehy; epiyak; mjpgu; fhupahiyak;

1998 Mz;lstpy; ehl;by; gyjug;gl;l kdpj mopTfSk;. kdpj mtyq;fSk;. Gyk;ngau;TfSk; ele;J nfhz;Nl ,Ue;jhYk; . ,e;j ghlrhiyapd; tsu;rpfSk;fhyj;Jf;F fhyk;ele;J tz;zNk cs;sd. 1998k Mz;L fhyfl;lj;jpy;. tpj;jpahiyaj;jpd; md;iwa ngw;whu; Mrpupau; rq;f gisa khzth; rq;fq;fspd; njhlu;ghsu;fshd nry;tp nghd;idah fyhepjp mtu;fSk;  jpU tp];typq;fk; nry;tk; mtu;fSk;  j.Fkhurhkp mtu;fSk; kw;Wk; rpyUk; vLj;jKaw;rpahy; tpj;jpahiya njd;fpof;Fg;Gwj;jpy; ,uz;L khztu; fopg;giwAk;. Nkw;Fg;gwj;jpy;  IgJ kPw;wu; ePsj;jpy; xU kz;lgj;ijAk; mikj;J mjpy; mjpgu; mth;fspd; fhupahiyAKk;  kpFjpg;gFjpapy; xU Ehy;epiyaKk;. Nkw; $wpatu;fspd Kaw;rpahy;. ngw;whu; MRpupah; rq;fj;jpd; Ntz;LNfhSf;fika md;iwa murpduhYk;.  mur rhu;gw;w nghJ rpWtdj;jpduhYk;. nray; tbtk; fz;lJ.

Kfg;G kjpYk; Nfw;Wk; Kd;tisTk;

mijj;njhlu;e;J 2006k; Mz;ly; ehL 2002 Kjy; xU mikjpp epiyapy; ,Ue;j NghJ jha;kz; nrd;W te;jtUk;. ghlrhiyapd; epiyia fz;Zw;wtUkhd Kd;ida ngw;whu; Mrpau; rq;fr; nrayhsUk; ghlrhiyia kfhtpj;jpahiyak; mf;Ftjw;F ngUk; gq;fhw;wpatUk;. jw;NghJ Gyk;ngau;e;J nld;khu;fpy; trpg;gtUkhd jpU NtyizA+u; nghd;dz;zh vd;w nghd;jpahfuh[h FLk;gj;jpdu; md;iwa mjpgu; jpU gj;kehjd; mth;fspd; Ntz;LjYf;F mika Kd;du; fl;b ,Ue;j Kd;kjpy; mUNf ,Uf;Fk; Mykuj;jpd; mbNtuhy; ntbg;G Vw;gl;L. ntbj;J tPOk;epiyf;F ,Ue;j epiyia njupe;J me;j kjpy;fis Gduikg;G nra;J eLNt ,ul;ilf; Nfw;Wg;Nghl;L NkNy Kfg;G tisT nra;J kfhtpj;jpahiyak; vd ngaupl;L Kfg;ig nkUF nra;J nfhLj;jhu;fs; mJNt ,d;iwa kfhtpj;jpahiyaj;jpd; Njhw;wkhFk;.

fy;tpr; rhiyfis jpwg;gtd;. rpwr;rhiyfis %Lfpwhd; vd;w KJ nkhopf;fpzq;f. ,e;j ghlrhiyahd fy;tpr;rhiyia cUthf;fp juKaw;wp tsh;j;njLj;jth;fs; gyh; csu;. mth;fspd; ngUk; gq;if fpuhkj;J kf;fs; vd;Wk; kwe;J tplhJ epidtpy; itj;Js;shh;fs;;;.

me;j tupirapy; kjpg;Gf;Fupa jiyik Mrpupah; fe;jh; fhq;NfR mth;fisAk;. md;iwa ghuhSkd;w cWg;gpdh; nfsut Nrh;. itj;jpaypq;fk; Jiur;rhkp mth;fisAk;;. gpd;ida ghuhSkd;w cWg;gpdh; nfsut t. etuj;jpdk; mth;fisAk;;. md;iwa jghy; mikr;rh; nr-FkhuR+upah; mth;fisAk;. md;iwa fy;tp mjpfhup jp khzpf;fthrfh; mth;fisAk;. md;iwa ngw;whh; Mrpah; rq;fj;jpd; ,izr; nrayhsh;fshd jpU.nghd;.jpahfuhrh mth;fisAk.; mrpupah;..jpUr..khzpf;fthrfh;mth;fisAk;. kw;Wk;. nghd;idah fyhepjp mth;fisAk;. tp];typq;fk; nry;tk; mtu;fisAk;. Ntyiza+h; nghd;dz;zhitAk; kw;Wk; tpQ;Qhd$lj;ij cldbahf mikj;Jj;je;j Mrhup ekrpthak; mtu;fisAk;. gytopfspy; Jizepd;w r%frpe;jidahsh;fshd jpU gh-rz;Kfehjd; mth;fisAk; Mrpupah; jpU kUijapdhh; mth;fisAk;. tpj;jpahiyaj;jpd; Kd;gFjp kjpiy fl;b Kbf;f epjp cjtp toq;fpa jpU.jpy;iyak;gyk; Fkhurhkp mth;fisAk;. fpof;Fg;gFjp kjpiyf; fl;bKbf;f Kd;dpd;Wioj;j jpU. jk;gpIah Fkhurhkp mth;fisAk; mjw;F gzcjtp nra;j ghuprpy; thOk;.tpj;jpahiya gisa khzth;fisAk;. ghlrhiyapd; mUfpUe;J gy tplaq;fspy; cjtpa R. fdful;zk; mtu;fiSak; jpUj;njhz;lu; jpy;iyak;gyk; MfpNahiuAk;. ,d;Wk; tpj;jpahiyaj;ij fl;bbf;fhj;J tUk; ,d;iwa ngw;whh; Mrpupah; rq;f eph;thfpfspd; r%f cdh;itAk; nray; jpwidAk; mauhj NritiaAk; ,d;Wk; kf;fs; neQ;rj;J epidtpy; gjpa itj;Js;shh;fs; vd;gJ epr;rak;.  

vd; ed;wp nfhd;whh;f;Fk; ca;Tz;lhk;.-- ca;tpy;iy

nra; ed;wp nfhd;w kfu;f;F..!

vd;w ts;Stg; ngUe;jifapd; ngha;ah nkhopia Vw;W neQ;rj;jpy; gjpaitj;Js;shh;fs; vdyhk;;.

flik

Kj;Jkhup mk;ghspd; ngUk; fUiz ngw;w mg;gFjp kf;fspd; ngUk;gFjp kf;fs; ,d;W cyfk; G+uh gutp gue;J. nfhbaha; glh;e;J cs;shh;fs;. mth;fs; jq;fs; rpe;jidia tsh;j;J rw;W rPh;Fiye;J mgptpUj;jpia vjph;gh;j;J epw;Fk;. ,e;j ghlrhiyapd; Nky; ghu;itia nrYj;JtJ xt;nthUtUf;Fk; fl;lha flikahFk;;. vd;gij ,e;j Neuj;jpy; epidT gLj;JtJ vd; Nghd;wtu;fspd; fl;lha flikahFk;.

rpwg;G

fle;j 1990k; Mz;by; ehl;by; Vw;gl;l R+o;epiyapd; fhuzq;fshy; kf;fs; Gyk; ngah;T Vw;gl;L. gpd; 1996y; kf;fs; jha; kz;iz Njbte;j NghJk;. milf;fyk; nfhLj;jJk;;;. midj;J ghlrhiy khzth;fSk; xd;wpize;J ,q;Nfjhd; fy;tp fw;f Kbe;jJTk; ,e;j ghlrhiyf;Ffpilj;j khngUk; ngUikahFk;; vd;gJ Fwpg;gplj;jf;fJ.

ed;wp tzf;fk;
md;Gld;
f.rptuhkypq;fk;
muk;g mjpgh;
(Ntyiz fpof;F kfh tpj;jpahiyak;)
fdlh

குறிப்பு : இத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்கள், வரலாற்று குறிப்புகள் என்பவற்றுக்கு இவற்றை ஆக்கியோரே பொறுப்பு. இவற்றில் ஏதாவது குறை, நிறை இருப்பின் இவற்றை ஆக்கியோரிடம் தொடர்பு கொள்ளவும்.