வேலணை தவிடுதின்னி பிள்ளையார் கோவில் திருப்பணி வேலைகள் ஆரம்பமாகவுள்ளது.

இவ்திருப்பணி நிறைவுற அடியவர்கள் ஒவ்வொருவரினதும் பேராதரவினை நாடி நிற்கிறோம்.