~ ~ ~ Velanai News ~ ~ ~

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2020

 

கொடியேற்றம் : 24-07-2020 - (July 24, 2020)

தேர்த்திருவிழா : 02-08-2020 - (Aug 02, 2020)

________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 16வது ஒன்றுகூடல் - 2020

இடம் : Milliken Park Area C (McCowan Rd/Steeles Ave E)

காலம் :  Sunday; July 12, 2020; 10:00 AM 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

________________________________________________________________________________

வேலணை மக்கள் ஒன்றியம் - கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்

________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2019

கொடியேற்றம் : 05-08-2019 - (Aug 05, 2019)

தேர்த்திருவிழா : 14-08-2019 - (Aug 14, 2019)

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை
காலம் : Aug 10, 2019; Saturday; 9:00 AM - 2:00 PM
இடம் : Toronto Sridurka Hindu Temple
30 Carnforth Road, ON,
M4A 2K7

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 15வது ஒன்றுகூடல் - 2019

இடம் : Milliken Park Area B (McCowan Rd/Steeles Ave E)

காலம் :  Sunday; Sep 01, 2019; 10:00 AM 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

________________________________________________________________________________________

வேலணை மக்கள் ஒன்றியம் - கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்

_______________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2018

கொடியேற்றம் : 16-08-2018 - (Aug 16, 2018)

தேர்த்திருவிழா : 25-08-2018 - (Aug 25, 2018)

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 15வது ஒன்றுகூடல் - 2018

இடம் : Centennial Park - Picnic Area 6 - (401/427), Etobicoke

காலம் :  Sunday; July 29, 2018; 10:00 AM 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள
.

_________________________________________________________________________________________

வேலணை கிழக்கு மகா வித்தியாலய தெற்கு, மேற்கு சுற்று மதில் வேலைத்திட்டம் 2017


எமது வேலணை கிழக்கு மகா வித்தியாலய தெற்கு, மேற்கு சுற்று மதிலும், கிழக்கு மதில் திருத்த வேலையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது கனடா, இலண்டன், பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுத்து பாரிய வேலைத்திட்டமாகும். இவ்வேலைத்திட்டமானது நேர்த்தியாகமும், நிதானமாகவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது ......
நன்மைகள்:
1. ஊரில் உள்ள வேலை ஆட்களால் வேலைத்திட்டம் செய்யப்படுவதால் எமது ஊர் மக்களுக்கு வேலை வாய்ப்பாக அமைகிறது.
2. வேலைத்திட்டம் சிறப்பாக அமையும்.
3. செலவும் குறைவாக அமையலாம்.

Photo Gallery (நிழல் படங்கள்)

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்
(கனடா வாழ்) 14வது ஒன்றுகூடல் - 2017
Photo Gallery (நிழல் படங்கள்)
Video Gallery (ஒளிப்பதிவுகள்)

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2017

 

கொடியேற்றம் : 28-07-2017 - (July 28, 2017)

தேர்த்திருவிழா : 06-08-2017 - (Aug 06, 2017)

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 14வது ஒன்றுகூடல் - 2017

இடம் : Milliken Park Area C with Big Shelter - McCowan Rd/Steeles Ave E, Scarborough

காலம் :  Sunday; July 16, 2017; 10:00 AM 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

_________________________________________________________________________________________

The Annual General Meeting (AGM)-2017 of Velanai Central
College Old Students' Association - Canada (VCCOSA-CANADA)

Date & Time: Mar 05, 2017, Sunday at 11:00 AM
Venue: Scarborough Village Recreation Centre, Scarborough

Action: Your attendance & participation is essential. Please be there on time.

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2016

கொடியேற்றம் : 08-08-2016 - (Aug 08, 2016)

தேர்த்திருவிழா : 17-08-2016 - (Aug 17, 2016)

_________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை

காலம் : Aug 14, 2016; Sunday 9:00 AM - 2:00 PM
இடம் : Toronto Sridurka Hindu Temple
30 Carnforth Road, ON, M4A 2K7

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 13வது ஒன்றுகூடல் - 2016

இடம் : Wilket Creek Park - Area 2

காலம் : Aug 21, 2016; Sunday; 10:00 AM 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்க
ள்
.

_________________________________________________________________________________________

கனடா - வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21வது ஒன்றுகூடல் - 2016
இடம் :
Milliken Park, Area "C" (Near McCowan Rd & Steeles Ave. E)

காலம் :
July 31, 2016; Sunday; 10:30 AM 8:30 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

_________________________________________________________________________________________

சுவிஸ்வாழ் வேலணை மக்களின் பொதுக்கூட்டம் - 2016

எதிர்வரும் 04.06.2016 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெறும் ஒன்றுகூடலில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒன்றுதிரட்டி அவர்கள் ஊடாகச் செயற்பாட்டுக் குழு ஒன்றினைத் தெரிவுசெய்ய எமது நிர்வாகம் விரும்புகின்றது. இவ்வாறான புதிய செயற்திட்டங்களை மேற்கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும் எமது நிர்வாகம் குறிப்பிட்ட ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்தி உள்ளது. அத்தருணம் அனைத்து வேலணை உறவுகளும் இதில் கலந்து எம்மண்ணையும், எம்மக்களையும் ஆசீர்வதித்து மகிழ்விக்கும் வண்ணம் தாழ்மையுடன் அழைக்கின்றோம்.
நிகழ்வு நடைபெறும் இடம்.
Lindenhaus, Begegnungs Zentrum, Lindenstrasse 29, 2540 Grechen - SO
மேலதிக தொடர்புகளுக்கு
K.Sri - 079 326 41 99, S.Nathan - 078 635 71 79,
T.Santhiran - 076 716 18 89, A. Ananthan - 079 659 12 50
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையே பலம்

_________________________________________________________________________________________

வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்

(கனடா வாழ்) 13வது ஒன்றுகூடல் - 2016

இடம் : Wilket Creek Park - Area 2

காலம் : Aug 21, 2016; Sunday; 10:00 AM 9:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
.

______________________________________________________________________

The Annual General Meeting (AGM)-2016 of Velanai Central
College Old Students' Association - Canada (VCCOSA-CANADA)

Date & Time: Mar 06, 2016, Sunday at 11:00 AM
Venue: Scarborough Village Recreation Centre,
                            3600 Kingston Rd, Scarborough, ON, M1M 1R9                          
(Kingston Rd & Markham Rd)