வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் இராஜகோபுர திருப்பணிச்சபை

 

கடல் பிரித்தாலும்> காலங்கள் கழிந்தாலும் அன்னை முத்துமாரியின் நினைவில் வாழும் நெஞ்சங்களே !

 

எமது ஆலயத்திற்கு சப்த தள இராஜகோபுர வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது. அத்திவார வேலைகள் நிறைவுற்று வெள்ளைகல் வேலைகள் தொடங்கியுள்ளது. இப்பாரிய திருப்பணிக்கான உத்தேச புதிய மதிப்பீடுகள் வருமாறு.

 

 

அத்திவாரம் 20 இலட்சம் *
வெள்ளைகல் வேலை 20 இலட்சம் *
கருங்கல் வேலை 08 இலட்சம் *
1ம் தளம் 12 இலட்சம்
2ம் தளம் 11 இலட்சம்
3ம் தளம் 10 இலட்சம் *
4ம் தளம் 08 இலட்சம்
5ம் தளம் 07 இலட்சம்
6ம் தளம் 06 இலட்சம்
7ம் தளம் 06 இலட்சம்
250 பொம்மைகள் 20 இலட்சம்
கதவு 03 இலட்சம்
முடி 02 இலட்சம்
வர்ணம் தீட்டல் 07 இலட்சம்
2 மணிக்கூடு 12 இலட்சம் *
   
மொத்தம் 152 இலட்சம்

 

 * அடியவர்கள் செய்து தருவதாக உறுதியளித்துள்ள வேலைகள்.

 

2003 ஆலய தேர்த்திருவிழா அன்று கூடிய விஷேட பொதுக்கூட்டத்தில் உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அவர்களின் ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.
 

 

1. வெளிநாட்டில் உள்ள அடியவர்களிடம் நிதி வசூல்செய்வது தொடர்பாக சில பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்கள் விபரம்
 

கனடா திரு. க. இதயராஜா
திரு. ஆ. செந்தில்வடிவேல்
திரு. பொ. மாசிலாமணி
திரு. இ. உருத்திரகாந்தன்
திரு. த. சிவகுமார்        
டென்மார்க் திரு. பொன்னண்ணா
திரு. நா. சரவணபவன்
திரு. சி. சிவரூபன்
பிரான்ஸ் திரு. ப. சீவரெத்தினம்
திரு. கு. விக்னராஜா
திரு. செ. ஸ்ரீதரன்
ஜேர்மனி திரு. வே. பரமலிங்கம்
திரு. க. தனராஜா
திரு. ச. கிருபாநாதன்
சுவிஸ் திரு. க. சண்முகானந்தன்
திரு. த. சந்திரசேகரன்
திரு. கு. சிறீகந்தராசா
திரு. ச. கதிர்காமநாதன்
திரு. பி. அமிர்தலிங்ம்
திரு. செ. பவானந்தன்
திரு. ப. சுதாகர்
திரு. சி. சிவாஸ்கரன்
இலண்டன் திரு. ந. சிவராசா
திரு. ப. அருள்ராஜ்
திரு. ச. பாலசண்முகரெத்தினம்
திரு. சி. சிவராசா
நோர்வே திரு. ந. கேதீஸ்வரன்
அவுஸ்ரேலியா திரு. ச. கதிர்காமநாதன்

 

 

 2. ஒரு நாட்டை சேர்ந்த அடியவர்கள் விரும்பினால் ஒரு பகுதி வேலையை பொறுப்பேற்று செய்யலாம்.

 

பணம் அனுப்ப விரும்புபவர்கள்:

 

Muthumariamman Rajakopura Thirupani Sabai Velanai.

Bank of Ceylon Thirunelvely,

C/A No : 0761-0400000064

திருநெல்வேலி இலங்கை வங்கிகிளை ஊடாக அனுப்பலாம்.

 

ஆலயம் தொடர்பான மேலதிக செய்திகளை கனடாவில் இருந்து இயங்கும் http://amman.velanaieast.com

என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். ithayak@hotmail.com மூலமும் தொர்புகொள்ளலாம்.
இப்பாரிய விரைவில் நிறைவுற உங்கள் ஒவ்வொருவரினதும் பேராதரவினை நாடி நிற்கிறோம்.

 

 

இராஜகோபுர திருப்பணிச்சபை,
வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில்.
2003.08.20

குறிப்பு: அடியவர்கள் இராஜகோபுர திருப்பணி பற்றுசீட்டை பெற்றுக்கொள்ளவும்.